¡Sorpréndeme!

Indonesia Plane மாயம்; Radorஉடன் Sriwijaya துண்டிப்பு! | OneIndia Tamil

2021-01-09 910 Dailymotion

இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா விமானம் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில் அந்த விமானம் மறைந்ததாகவும் அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது


Sriwijaya Air plane from Indonesia missing with 59 passengers.